📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/மாவட்டம்/*பணியின் போது பலியான தூய்மைப்பணியாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை.*
மாவட்டம்

*பணியின் போது பலியான தூய்மைப்பணியாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை.*

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
*பணியின் போது பலியான தூய்மைப்பணியாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை.*

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

பலியான தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடா்பாகவும் நடவடிக்கை. தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும்; வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.தூய்மைப் பணியாளா்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15ம் தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.தூய்மைப்பணியாளா்களுக்கு உணவிற்கு பதில் விரைவில் உணவுப்படி வழங்கப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்.9,512 தூய்மை பணியாளர்களுக்கு யூனிபார்ம் வழங்கப்படுகிறது.மின்னணு பதிவேடு முறையை நீக்கி வருகை பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.சிறப்பு முகாம் நடத்தி விடுபட்டவர்கள் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்படுவர் -அமைச்சர் ராஜ்மோகன்.

துணை ஆசிரியர் S.கண்ணன்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.
அரசியல் களம்•

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.09) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்.
ஆக்சிடென்ட் நியூஸ்•

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்.

சென்னை திருவான்மியூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடத்துக்கு அருகே சாலையில் திடீர் பள்ளம். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் மீட்பு; பள்ளத்தில் கார் கவிழ்ந்தபோது, உள்ளே இருந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்.

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு-தமிழக அரசின் அதிரடி உத்தரவு.
அரசியல் களம்•

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு-தமிழக அரசின் அதிரடி உத்தரவு.

அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். வரும் 31-ஆம் தேதிக்குள்… Continue reading அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு-தமிழக அரசின் அதிரடி உத்தரவு.

மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு *ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு
தமிழகம்•

மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு *ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு

மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? -நீதிபதி கேள்வி.* டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மது அருந்துபவர்களால் மிகுந்த தொல்லை ஏற்படுவதாக பெரம்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி… Continue reading மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு *ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!