📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.
அரசியல் களம்

தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்-சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.
அரசியல் களம்•

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி 2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல். தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக… Continue reading தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்•

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.

இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களை நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) இருந்து சஸ்பெண்ட் செய்தது அமெரிக்கா. PERM திட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை அமெரிக்க முதலாளிகள் நிரந்தரமாக பணியமர்த்த முடியும். வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதன்பிறகு அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டில், டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை. நமது எழுத்தாளர் சாலினி ஆ

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.
அரசியல் களம்•

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

குடியிருப்பு, வணிக கட்டடம், தொழிற்சாலை மனை பிரிவுகளில் அமையும் கட்டடங்களுக்கு எளிதாக அனுமதி பெற அரசாணை. 8,070 சதுர அடி குடியிருப்பு கட்டடங்கள், 3,230 சதுர அடி வணிக கட்டடங்களுக்கு உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமலேயே அனுமதி பெறலாம். சிட்கோ, சிப்காட், எல்காட் பிரிவுகளில் அமையும் ஆலை கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்ல தேவையில்லை. தொழிற்சாலை மனைப் பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்லாமல் அனுமதி. மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான… Continue reading கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.
அரசியல் களம்•

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.09) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!