📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/*காவிரியை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.*
அரசியல் களம்

*காவிரியை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.*

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

காவிரித் தாயை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.மேட்டூரில் காவிரி தாயை மனதார கைக்கூப்பி வணங்கி தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.காவிரியில் பெருக்கெடுத்த தண்ணீரில் பூக்களையும், நெல்மணிகளையும் வீசி நெகிழ்ச்சி.சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு நெல்விதைகளை வழங்கி நெகிழ்ச்சி.தண்ணீரை வரவேற்ற முதல்வருக்கு பச்சைத் துண்டை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள்.

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.
அரசியல் களம்•

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி 2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல். தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக… Continue reading தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்•

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.

இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களை நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) இருந்து சஸ்பெண்ட் செய்தது அமெரிக்கா. PERM திட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை அமெரிக்க முதலாளிகள் நிரந்தரமாக பணியமர்த்த முடியும். வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதன்பிறகு அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டில், டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை. நமது எழுத்தாளர் சாலினி ஆ

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.
அரசியல் களம்•

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

குடியிருப்பு, வணிக கட்டடம், தொழிற்சாலை மனை பிரிவுகளில் அமையும் கட்டடங்களுக்கு எளிதாக அனுமதி பெற அரசாணை. 8,070 சதுர அடி குடியிருப்பு கட்டடங்கள், 3,230 சதுர அடி வணிக கட்டடங்களுக்கு உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமலேயே அனுமதி பெறலாம். சிட்கோ, சிப்காட், எல்காட் பிரிவுகளில் அமையும் ஆலை கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்ல தேவையில்லை. தொழிற்சாலை மனைப் பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்லாமல் அனுமதி. மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான… Continue reading கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.
அரசியல் களம்•

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.09) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!