📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/ஆன்மிகம்/ஆலய அரங்கம்
ஆன்மிகம்

ஆலய அரங்கம்

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

நந்தி அண்ணன் பேசுகிறார்…

“ஹர ஹர மகாதேவா! வணக்கம் வாசகர்களே! நான் உங்கள் நந்தி அண்ணன். சிவபெருமானின் அருகில் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, உலக விஷயங்கள் எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்! நம் திருத்தலங்களின் பெருமைகளைப் பற்றி நான் நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.இந்த மாதம் நாம் செல்லப் போகும் ஆலயம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடலும் கந்தனும் சங்கமிக்கும் இந்தப் புனிதத் திருத்தலத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள என்னுடன் வாருங்கள்!”கடலும் கந்தனும் சங்கமிக்கும் திருத்தலம்தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகப் போற்றப்படுகிறது.சூரபத்மனை முருகப்பெருமான் வெற்றி கொண்ட திருத்தலமாக திருச்செந்தூர் தலபுராணம் சிறப்பிக்கிறது. கடலுக்கு அருகில் அமைந்துள்ள இத்தலம், பக்தர்களின் மனதில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.இங்கு நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக சூரசம்ஹாரம் நிகழ்வு பக்தர்களால் பக்தியுடனும் சிறப்புடனும் அனுசரிக்கப்படுகிறது.“கடலோரத்தில் கந்தனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? அப்படியானால் என்னை மட்டும் மறந்துவிடாதீர்கள்! அடுத்த ஆலயத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல வேண்டியது என் பொறுப்பு அல்லவா?” வேல் வேல் முருகன்!

நமது இணை ஆசிரியர்

Dr எஸ்.நாடிமுத்து

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
திருப்பதி: இன்று  சிறப்பு முன்பதிவு தொடக்கம்.
ஆன்மிகம்•

திருப்பதி: இன்று சிறப்பு முன்பதிவு தொடக்கம்.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று (அக்டோபர் 07) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 12, 13, 14 மற்றும் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. நமது செய்தியாளர் ப.நெடுமாறன்

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்•

ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசு சிறப்பு பேருந்து!

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்தை இயக்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் வகையில் சேவை இயக்கப்படுகிறது. சீர்காழி தாடாளன் பெருமாள், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருநகரி கல்யாண ரங்கநாதர், திருமணிக்கூடம் வரதராஜ வரதராஜர் உள்ளிட்ட 14 வைணவ தலங்களில் தரிசனம் செய்யலாம் ஆன்மிக சுற்றுலா… Continue reading ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசு சிறப்பு பேருந்து!

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*
ஆன்மிகம்•

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!